சென்னை ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன் - ரச்சின் ரவீந்திரா!
Aug 7, 2025, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன் – ரச்சின் ரவீந்திரா!

Web Desk by Web Desk
Dec 21, 2023, 06:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தோனி மற்றும் ஜடேஜா போன்ற தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடப் போவதை நினைத்தால் பெருமையாக உள்ளது – ரச்சின் ரவீந்திரா.

2024 ஆம் ஆண்டு 17வது ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.

இந்த ஏலத்திற்கான பட்டியலில் 119 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 333 பேர் இடம் பிடித்திருந்தனர். 7½ மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் ஏலம் போனார்கள்.

இவர்கள் மொத்தம் ரூ.230 கோடியே 45 லட்சத்திற்கு விற்கப்பட்டனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியாலும், கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியாலும் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.

மேலும் இந்த ஏலத்தில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ரூ.1.8 கோடி ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியுள்ளது.

ஆல் ரௌண்டரான ரச்சின் ரவீந்திரா நடந்து முடிந்த ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் அற்புதமாக விளையாடி 578 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First Time in #Yellove !🦁💛 pic.twitter.com/2JXLlvWrNO

— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023

இந்நிலையில் சென்னை அணியில் சேர்ந்தது குறித்தும் தோனியுடன் இணைந்து விளையாடபோவது குறித்தும் ரச்சின் ரவீந்திரா கூறுகையில், ‘முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக தோனி மற்றும் ஜடேஜா போன்ற தலைசிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடப்போவதை நினைத்தால் பெருமையாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எவ்வாறு வரவேற்பினை அளிப்பார்கள், மைதானத்தில் எப்படி உற்சாகமான சூழ்நிலை இருக்கும் என்பது குறித்து ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விளையாடிய நியூசிலாந்து வீரர்கள் என்னிடம் நிறைய கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது மிகப்பெரிய ஆதரவிற்கு மத்தியில் நானும் சென்னை அணியின் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன்’ என்று கூறினார்.

Tags: ms dhoni cricketcskcsk playeripl 2024
ShareTweetSendShare
Previous Post

கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது : ஸ்மிருதி இரானி 

Next Post

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் பயன்படுத்த தடை!

Related News

இந்து மதம் உலகிற்கு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவன் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

அஜித் குமார் கொலை வழக்கு – 5 தனிப்படை காவலர்களுக்கு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திருப்பூர் அருகே கொலை செய்யப்பட்ட SSI உடலுக்கு டிஜிபி நேரில் அஞ்சலி – அரசு மரியாதையுடன் தகனம்!

கவின் கொலை வழக்கு – சுர்ஜித்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுத் தாக்கல்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – பாளையங்கோட்டை போலீசார் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் – விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு!

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 % வரி நியாயமற்றது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீதான வரி மேலும் 25 % அதிகரிப்பு – ட்ரம்ப் அறிவிப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

அமெரிக்க மிரட்டலை சந்திக்க ரெடி : ரஷ்யாவில் அஜித் தோவல் – புவிசார் அரசியலில் புதிய வியூகம்!

₹67,000 கோடி பிரம்மோஸ் முதல் அதிநவீன ட்ரோன்கள் – பாதுகாப்பு கொள்முதலுக்கு ஒப்புதல் – புதிய போருக்கு தயாராகும் இந்தியா?

ஆப்ரேஷன் சிவ சக்தி : குகைகளில் பதுக்கிய சீன ஆயுதங்கள் பறிமுதல்!

நரக வேதனையில் நரிக்குறவ மக்கள் : சிதைந்த குடியிருப்புகள் – சிதிலமடைந்த வாழ்க்கை!

ஒட்டுமொத்த கிராமமே காலி : அடிப்படை வசதி இல்லாததால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies