நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அண்ணாமலை!
Sep 30, 2025, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அண்ணாமலை!

Web Desk by Web Desk
Dec 22, 2023, 01:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துள்ளார்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில்  வரலாறு காணாத அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அப்பகுதி வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இந்நிலையில் பேரிடர் மீட்பு படை மற்றும் ராணுவத்தினர், இந்தியக் கடலோரக் காவல்படை உள்ளிட்டவை மீட்புபணிகளில் ஈடுப்பட்டனர். பொது மக்கள் படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீட்க்கப்பட்டனர். தற்போது இந்த மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இந்நிலையில் டெல்லி சென்றுள்ள அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக இணைப் பொறுப்பாளர்
ரெட்டி சுதாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

Honourable Finance Minister, Smt @nsitharaman avl, we thank you for meeting us at short notice today, along with Hon MoS Thiru @Murugan_MoS avl & @BJP4TamilNadu Co-incharge Thiru @ReddySudhakar21 avl.

We thank you for taking into account the devastating effect the flood has… https://t.co/zwqcxxIhQk

— K.Annamalai (@annamalai_k) December 22, 2023

தென் தமிழகத்தில் வெள்ளம் ஏற்படுத்திய பேரழிவைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, டிசம்பர் 20ஆம் தேதி முதல் தென் தமிழகத்தில் இருந்து, ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் வகையில், அமைச்சுக்களுக்கு இடையேயான குழுவை விரைந்து அனுப்பியதற்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjpbjp k annamalaiBJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் 30 தீவிரவாதிகள் பதுங்கல்!

Next Post

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

Related News

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies