ஜம்மு காஷ்மீரில் 30 தீவிரவாதிகள் பதுங்கல்!
Jun 14, 2026, 12:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 30 தீவிரவாதிகள் பதுங்கல்!

பாகிஸ்தான், சீனா கூட்டுச்சதி அம்பலம்!

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் உள்ள வனப் பகுதிகளில் சுமார் 25-30 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தேரா கி கலி வனப்பகுதியில் இரண்டு ராணுவ வாகனங்களை  ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்கியதில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.  3 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் உள்ள வனப் பகுதிகளில் சுமார் 25-30 தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. லடாக் பகுதியில் இருந்து துருப்புக்களை அகற்றவும், இந்த பகுதியில் படைகளை மீண்டும் நிலைநிறுத்தவும் இந்திய இராணுவத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதி இது என சந்தேகிக்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டில் சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்காக பூஞ்ச் செக்டாரில் இருந்து ராஷ்டிரிய ரைபிள்ஸின் சீருடைப் படையை லடாக்கிற்கு இந்தியா மாற்றியது.
இந்நிலையில், நேற்று  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தேரா கி கலி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர்.

Tags: jammu kashmirPakistani terroristsRajouri-Poonch sectorLadakh operations30 terrioist
ShareTweetSendShare
Previous Post

துரோணாச்சாரியா விருது பெற்றிருக்கும் ரமேஷுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அண்ணாமலை!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies