மக்கள் நலன் ஒன்றையே முன்னிறுத்தி வாழ்ந்தவர் கக்கன்! -அண்ணாமலை
Mar 15, 2026, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் நலன் ஒன்றையே முன்னிறுத்தி வாழ்ந்தவர் கக்கன்! -அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உயர்பதவிகள் வகித்தும் எளிமையின் சிகரமாய் திகழ்ந்தவர் கக்கன் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழக உள்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராகத் திறம்படப் பணியாற்றியவருமான அமரர் கக்கன் அவர்களது நினைவு தினம் இன்று.

உயர்பதவிகள் வகித்தும் எளிமையின் சிகரமாய், மக்கள் நலன் ஒன்றையே முன்னிறுத்தி வாழ்ந்த… pic.twitter.com/xPGKWne10W

— K.Annamalai (@annamalai_k) December 23, 2023

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தமிழக உள்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் அமைச்சராகத் திறம்படப் பணியாற்றியவருமான அமரர் கக்கன் அவர்களது நினைவு தினம் இன்று.

உயர்பதவிகள் வகித்தும் எளிமையின் சிகரமாய், மக்கள் நலன் ஒன்றையே முன்னிறுத்தி வாழ்ந்த அமரர் கக்கன் அவர்கள் நினைவைப் போற்றி வணங்குகிறோம்.

Tags: bjpbjp k annamalaikakkan
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ஹர்திக் பாண்டியா?

Next Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆளுநர் ரவி பிரார்த்தனை!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies