ஈரோட்டில் நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய பயண யாத்திரை நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தமது X பக்கத்தில்,
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அடுத்துள்ள உத்தாண்டியூரில் நடைபெற்ற, "வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய பயண யாத்திரை" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டு அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி,… pic.twitter.com/OayHZZX8LL
— Dr.L.Murugan (@Murugan_MoS) December 23, 2023
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அடுத்துள்ள உத்தாண்டியூரில் நடைபெற்ற, “வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய பயண யாத்திரை” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்டு அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி, டிஜிட்டல் (UPI) முறையில் பணம் செலுத்தினேன்.
தொடர்ந்து ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்முறை விளக்க நிகழ்ச்சியை பார்வையிட்டேன் என தெரிவித்துள்ளார்.