தரக்குறைவாகப் பேசுவதுதான் திமுகவினரின் பாரம்பரியம்! - அண்ணாமலை
Mar 15, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தரக்குறைவாகப் பேசுவதுதான் திமுகவினரின் பாரம்பரியம்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 02:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 ஊழல் செய்து பணம் சம்பாதித்து விட்டு, அதனைக் கேள்வி கேட்பவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதுதான் திமுகவினரின் பாரம்பரியம் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

கோவை மாநகராட்சிப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களிடம், கமிஷன் வசூலிப்பதற்கென தனிக் குழு ஒன்று அமைக்க வேண்டும் என்று, கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கலந்தாலோசித்த செய்தியை, இன்றைய நாளிதழில் படித்தேன்.

கோவை மாநகராட்சிப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களிடம், கமிஷன் வசூலிப்பதற்கென தனிக் குழு ஒன்று அமைக்க வேண்டும் என்று, கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கலந்தாலோசித்த செய்தியை, இன்றைய நாளிதழில் படித்தேன்.

மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில், கோபாலபுர இளவரசரும், மாப்பிள்ளையும்…

— K.Annamalai (@annamalai_k) December 24, 2023

மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில், கோபாலபுர இளவரசரும், மாப்பிள்ளையும் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கும் பொழுது, நாம் ஏன் கமிஷன் மூலமாக 30 கோடி ரூபாய் சம்பாதிக்கக்கூடாது என்று, திமுக கவுன்சிலர்கள் ஆலோசனை நடத்தியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுவதும், முறையாகப் பயன்படுத்தினாலே, பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறையும்.

அந்த நிதியில் ஊழல் செய்து பணம் சம்பாதித்து விட்டு, அதனைக் கேள்வி கேட்பவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதுதான் திமுகவினரின் பாரம்பரியம். யார் மரியாதைக்குரிய அப்பா வீட்டு காசில் கமிஷன் அடிக்க, திமுக கவுன்சிலர்கள் குழு அமைத்திருக்கிறார்கள் என்பதை, தமிழக முதல்வர் தெளிவுபடுத்துவாரா? எனத் தெரிவித்துள்ளார்.

Tags: dmk failsbjpbjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

ஐயா துரை. ராமசாமி ஆற்றிய பணி போற்றுதலுக்குரியது! – அண்ணாமலை

Next Post

சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை – காரணம் என்ன?

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies