கார் சேஸிங் காட்சியில் நடிகை த்ரிஷா!
Mar 14, 2026, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார் சேஸிங் காட்சியில் நடிகை த்ரிஷா!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார் சேஸிங் காட்சியில் நடிகை த்ரிஷா நடித்துள்ள வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில காலமாக சினிமாவில் பெரிய வெற்றிப்படங்களை கொடுக்காமல் இருந்த த்ரிஷா பொன்னியின் செல்வன், லியோ போன்ற படங்களில் வெற்றிக்கு பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சி, தக்லைப், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் ‘Identity’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Mighty kicked about this one😎#Identity pic.twitter.com/c3RMM4OJBV

— Trish (@trishtrashers) December 23, 2023

டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் சில நாட்களாக கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் த்ரிஷா, கார் சேஸிங் காட்சியில் நடிப்பது போன்றும் அந்த காட்சியை ட்ரோன் கேமரா மூலம் படமாக்குவது போன்ற காட்சிகள் உள்ளன. டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: cinemanewstrishaIdentity film
ShareTweetSendShare
Previous Post

பிரான்சில் இருந்து டெல்லி வந்த முதல் ஏர்பஸ் A350 விமானம்!

Next Post

ஜம்மு காஷ்மீரில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies