370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னேற்றம்! - குடியரசுத் தலைவர்
Mar 15, 2026, 07:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னேற்றம்! – குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Dec 26, 2023, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது  என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில்  ‘வதன் கோ ஜானோ’ எனப்படும் தேசத்தைத் தெரிந்து கொள்ளுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகள் குழு நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தது.

கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்,

நாட்டில் நடைபெறும் கலை, கலாசாரம், நாகரிகம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ‘வதன் கோ ஜானோ’ செயல் திட்டத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு ஆடைகள், வெவ்வேறு வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும் அனைவரும் ஒன்று என்பதை அவர்கள் சுற்றுப்பயணத்தின் போது உணர்ந்திருப்பார்கள் என தெரிவித்தார்.

இந்த ஒற்றுமைதான் நமது உண்மையான பலம் என்றும் அதை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று  குறிப்பிட்டார்.

மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு செயல்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் இளைஞர்கள் இந்தியாவின் பிரதான நீரோட்டத்தின் ஒரு பகுதியாக மாறுவதன் மூலம் தங்கள் கனவுகளை அடைய விரும்புகிறார்கள் என்று  கூறினார். ஆனால் இன்றளவும் சில சக்திகள் காஷ்மீர் முன்னேறுவதை விரும்பவில்லை என்று  தெரிவித்தார்.

இருப்பினும், ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் கல்வியில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்துவதாக கூறினார். அரசின் வளர்ச்சித் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.

Tags: President Draupadi Murmupresident of india
ShareTweetSendShare
Previous Post

மத்தியில் மீண்டும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான்: கருத்துக் கணிப்பில் தகவல்!

Next Post

பாகிஸ்தான் செய்த தவற்றால் சாதனை படைத்த டேவிட் வார்னர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies