2023 : உலகையே வியக்க வைத்த AI தொழில்நுட்பங்கள்!
Mar 15, 2026, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023 : உலகையே வியக்க வைத்த AI தொழில்நுட்பங்கள்!

Murugesan M by Murugesan M
Jan 1, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்த வருடம் உலகமக்கள் அனைவரும் அதிகமாக பயன்படுத்திய ஒரு சொல் என்றால் அது AI என்றே சொல்லலாம்.

அந்த அளவிற்கு AI-யின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது. அப்படி நம்மை வியக்க வைத்த AI தொழில்நுட்பங்கள் எவை என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகமே தொலழிநுட்பத்தை சார்ந்துதான் நகர்ந்து கொண்டிருக்கிறது. காலம் மாற மாற தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகளும் மாறிக்கொண்டே வருகிறது.

தொழில்நுட்பத்தால் பல நன்மைகளும் உள்ளது, பல தீமைகளும் உள்ளது. மேலும் இந்த வருடம் உலகமக்கள் அனைவரும் அதிகமாக பயன்படுத்திய ஒரு சொல் என்றால் அது AI என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு AI-யின் தாக்கம் பெரிய அளவில் இருந்தது.

பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வந்த AI தொழில்நுட்பம் பெண்களுக்கு தீமை விளைவிக்கும் விதமாக டீப் பேக் என்ற ஒரு கான்செப்டை கொண்டுவந்தது. இருப்பினும் இந்த தொழில்நுட்பத்தால் பல நன்மைகளும் நடந்துள்ளது.

உலகையே வியக்க வைத்த வியக்க வைத்த AI தொழில்நுட்பங்கள்:

1. GPT-4 :

ChatGPT மொழி மாதிரியான GPT-3.5 மாடலுக்கு அடுத்தபடியாக இந்த ஆண்டின் மிகப்பெரிய AI தொழில்நுட்ப வெளியீடுகளின் ஒன்று GPT-4 ஆகும். மனித அளவிலான செயல்திறனை GPT-4 செய்ததாக OpenAI கூறியுள்ளது.மேலும், இதனை நாம் சந்தா மூலமாக மட்டுமே இயக்க முடியும்.

2. Bard AI :

AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை கண்டு கூகுள் நிறுவனம் கொண்டு வந்தது தான் Bard AI. இது அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஜெமினி என்ற மொழி மாதிரியை இணைத்தது. அதாவது, சக்திவாய்ந்ததாக கூறப்படும் ஜெமினி மூலம், Bard AI அப்கிரேட் ஆகியுள்ளது என்று கூறலாம்.

3. DALL-E 3 :

OpenAI, பிரபலமான டெக்ஸ்ட்-டு-இமேஜ் உருவாக்கும் DALL-E மென்பொருளை மேம்படுத்த முடிவு செய்தது. தற்போது, DALL-E ஆனது ChatGPT உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

4. Bing Chat :

மைக்ரோசாப்ட், சொந்தமாக செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை வைத்து அறிமுகப்படுத்தியது தான் Bing Chat. அதாவது, AI தொழில்நுட்பத்தை Bing Browser -ல் ஒருங்கிணைத்து புதிய கருவியாக Bing Chat கொண்டு வரப்பட்டது.

5. Grok AI :

எலான் மஸ்க் உருவாக்கிய xAI என்ற நிறுவனத்தின் முதல் தயாரிப்பு தான் Grok எனப்படும் சாட்பாட் ஆகும். இது கேள்விகளுக்கு புத்திசாலித்தனமாகவும், நகைச்சுவையுடனும் பதிலளிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags: AI technology
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானில் ‘பாலைவன சூறாவளி 2024’!

Next Post

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies