மத்தியப் பிரதேச சாலைவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்!
Nov 15, 2025, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்தியப் பிரதேச சாலைவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்!

Web Desk by Web Desk
Dec 28, 2023, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் டிப்பர் லாரி மோதி பேருந்து தீப்பிடித்ததில் 13 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 17 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

मध्य प्रदेश के गुना में हुआ सड़क हादसा हृदयविदारक है। इसमें जिन लोगों ने अपने परिजनों को खोया है, उनके प्रति मेरी गहरी शोक-संवेदनाएं। इसके साथ ही इस दुर्घटना में घायल सभी लोगों के जल्द स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार की देखरेख में स्थानीय प्रशासन पीड़ितों की हरसंभव मदद…

— PMO India (@PMOIndia) December 28, 2023

மத்திய பிரதேச மாநிலம் குணா என்ற இடத்தில் நடந்த சாலை விபத்து வேதனை அளிக்கிறது. குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளிலும் உள்ளாட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது எனத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Tags: pm modi condolence
ShareTweetSendShare
Previous Post

எட்டு இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளின் மரண தண்டனை குறைப்பு! – கத்தார் நீதிமன்றம்

Next Post

அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்!

Related News

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட முறைகேடு – 17 பேர் மீது வழக்குப்பதிவு!

முதியவரை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவிய கோவை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் – குவியும் பாராட்டு!

இன்றைய தங்கம் விலை!

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies