மழை,வெள்ள பாதிப்பு : காப்பீடு தொடர்பான சிறப்பு முகாம்!
Aug 22, 2025, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மழை,வெள்ள பாதிப்பு : காப்பீடு தொடர்பான சிறப்பு முகாம்!

Web Desk by Web Desk
Dec 31, 2023, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காப்பீடு கோரிக்கை தொடர்பான முகாம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.

குறிஞ்சிநகர், கோரம்பள்ளம் குளம்,அந்தோணியார்புரம் பாலம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய அவர்,மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அறிவித்தார்.

அதன்  ஒரு பகுதியாக பாதிக்கப்பட்டோர் காப்பீட்டு கோரிக்கையை சமர்பிக்கவும், அவைகளை பெற்று தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கான யுனைடைடு இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் 29ஆம் தேதி தூத்துக்குடி,தென்காசியிலும்,30ஆம் தேதி நெல்லை, நாகர்கோவிலில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. ஜனவரி ஒன்றாம் தேதி தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரிலும், 2ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம், குமரியிலும்  சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Nirmala Sitharamaninsurance special campflood 2023Tuticorin campTirunelveli floodunited india insurancetenkasi flood
ShareTweetSendShare
Previous Post

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்: தொடங்கியது கவுண்டவுன்!

Next Post

மீரா மஞ்சியின் வீட்டிற்குச் சென்ற அனுபவம் மறக்க முடியாதது! – பிரதமர் மோடி!

Related News

தேர்தலுக்கு திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் – முத்தரசன் ஒப்புதல்!

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு – முதல்வர் ஸ்டாலின்

“உங்களுடன் ஸ்டாலின்” நிகழ்ச்சியில் அடுக்கடுக்கான கேள்வி கேட்டவரை திட்டிய திமுக எம்எல்ஏ – வீடியோ வைரல்!

வரதட்சணை வழக்கு – ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினருக்கு நிபந்தனை ஜாமின்!

பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கம் – வணிகம், நிதி சேவை பாதிப்பு!

ஆபரேஷன் சிந்தூர் – இருளில் ஏவுகணை அமைப்பை சரி செய்த ராஜஸ்தான் விமானப்படை வீரருக்கு வீர தீர பதக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் – 26 மசோதாக்கள் நிறைவேற்றம்!

வரி விதிப்பு குறைப்பு – ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் ஒப்புதல்!

பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இல.கணேசனுக்கு உண்டு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பாஜக தொண்டன் என்ற பொறுப்பை விட உயர்வான பொறுப்பு எதுவும் இல்லை என கூறியவர் இல கணேசன் – அண்ணாமலை புகழாரம்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

இல கணேசன் பாதையில் பயணித்து நமது சித்தாந்தத்தை வலிமை பெற செய்வோம் – ஹெச்.ராஜா

ரஷ்ய அதிபர் புதினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு – உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை!

தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் உயிரிழப்பு!

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

திமுகவை கொள்கை எதிரி – மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies