ஜம்மு காஷ்மீரில் 2023-ம் ஆண்டில் 76 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!
Aug 22, 2025, 11:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2023-ம் ஆண்டில் 76 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

Web Desk by Web Desk
Dec 31, 2023, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரில் 2023-ம் ஆண்டில் மட்டும் 55 வெளிநாட்டு தீவிரவாதிகள் உட்பட 76 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக ஜம்மு காஷ்மீா் மாநில டி.ஜி.பி. ஆர்.ஆர்.ஸ்வைன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீா் மாநில டி.ஜி.பி. ஆர்.ஆர்.ஸ்வைன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், “ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் மூலம் 2023-ம் ஆண்டு மட்டும் 55 வெளிநாட்டு தீவிரவாதிகள் உட்பட 76 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், 291 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அவர்களுக்குத் துணைபுரிந்ததாக 201 பேர் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, 2023-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் 14 பொதுமக்கள்,மாநில காவல்துறை டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், 4 போலீஸார் ஆகியோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

அதேசமயம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தீவிரவாத நடவடிக்கைகள் 63 சதவீதம் அளவுக்கு குறைந்திருக்கிறது. மேலும், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளும், பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவில் குறைந்திருக்கின்றன.

இது தவிர, இந்த ஆண்டில் 89 தீவிரவாத முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு, தீவிரவாதிகளின் 18 மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. அதோடு, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்களின் 170 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், வீடு உள்ளிட்ட 99 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர்களின் 68 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலான பதிவுகளை வெளியிட்ட 8,000 போலி சமூக ஊடக கணக்குகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.

Tags: jammu kashmir76 TerroristYear 2023encounter
ShareTweetSendShare
Previous Post

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு 2024 : பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்!

Next Post

ஆசியான் கோப்பைகான வீரர்கள் பட்டியல்!

Related News

வரி விதிப்பு குறைப்பு – ஜிஎஸ்டி கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் ஒப்புதல்!

பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இல.கணேசனுக்கு உண்டு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

பாஜக தொண்டன் என்ற பொறுப்பை விட உயர்வான பொறுப்பு எதுவும் இல்லை என கூறியவர் இல கணேசன் – அண்ணாமலை புகழாரம்!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

இல கணேசன் பாதையில் பயணித்து நமது சித்தாந்தத்தை வலிமை பெற செய்வோம் – ஹெச்.ராஜா

ரஷ்ய அதிபர் புதினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு – உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் உயிரிழப்பு!

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

திமுகவை கொள்கை எதிரி – மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை – பாளையங்கோட்டையில் பாதுகாப்பு ஒத்திகை!

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies