குஜராத்தில் வெகுஜன சூரிய நமஸ்காரம்: கின்னஸ் சாதனை!
Jul 24, 2025, 02:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் வெகுஜன சூரிய நமஸ்காரம்: கின்னஸ் சாதனை!

Web Desk by Web Desk
Jan 1, 2024, 05:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புத்தாண்டின் முதல் நாளான இன்று குஜராத் மாநிலத்தில் 108 இடங்களில் ஒரே நேரத்தில் வெகுஜன சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

குஜராத் மக்கள் புத்தாண்டின் முதல் நாளான இன்று சூரியனின் முதல் கதிர் மூலம் மாநிலத்தில் 108 இடங்களில் ஒரே நேரத்தில் வெகுஜன சூரிய நமஸ்காரம் செய்து வரலாறுச் சாதனை படைத்திருக்கிறார்கள். இவற்றில் மாநிலத்தின் 51 வரலாற்று இடங்கள் அடங்கும்.

மகேசனா மாவட்டம் மோதேராவில் உள்ள சின்னமான மோதேரா சூரியன் கோவிலில் நடைபெற்ற விழாவில் 2,500-க்கும் மேற்பட்டோர் சூரிய நமஸ்காரம் செய்தனர். இவ்விழாவில் மாநில முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில், மாநில அளவிலான மெகா சூர்ய நமஸ்காரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சூர்ய நமஸ்காரப் பயிற்சியை மக்களிடையே பிரபலப்படுத்துவதற்காக குஜராத் மாநில யோக் போர்டு மற்றும் மாநில அரசாங்கத்தால் மாநிலத்தில் முதல் முறையாக இந்த ஒரு மாதப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

புத்தாண்டையொட்டி, குஜராத் மாநிலம் செய்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “108 இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்ததன் மூலம் குஜராத் 2024-ம் ஆண்டை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையுடன் வரவேற்றது.

நாம் அனைவரும் அறிந்தபடி, 108 என்ற எண் நமது கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அரங்குகளில் சின்னமான மோதேரா சூரியன் கோயிலும் அடங்கும். அங்கு பலர் இணைந்தனர்.

யோகா மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தின் மீதான நமது அர்ப்பணிப்புக்கு இது ஒரு உண்மையான சான்றாகும். சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

Gujarat welcomed 2024 with a remarkable feat – setting a Guinness World Record for the most people performing Surya Namaskar simultaneously at 108 venues! As we all know, the number 108 holds a special significance in our culture. The venues also include the iconic Modhera Sun… pic.twitter.com/xU8ANLT1aP

— Narendra Modi (@narendramodi) January 1, 2024

Tags: GreetsgujaratNew Year Daymass Surya NamaskarGuinness world recordPM Modi
ShareTweetSendShare
Previous Post

வெற்றியை கொடுக்கட்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து!

Next Post

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies