வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில் ஸ்ரீசக்தி நாராயணி அம்மாவுக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தமது X பதிவில்,
சனாதன இந்து தர்மத்தை தன் உயிர் மூச்சாக எண்ணி நாள்தோறும் பல்வேறு அறம் சார்ந்த பணிகளையம் உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் ஸ்ரீபுரத்தின் பொற்கோயிலின் ஸ்ரீ சக்தி நாராயணி அம்மா அவர்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவம், கல்வி,… pic.twitter.com/z9vhcpuT29
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 3, 2024
மருத்துவம், கல்வி, ஆன்மீகம் ஆகியவற்றை அறத்தின் வழியில் நின்று இறைவனுக்கு தொண்டு செய்யும் வகையில் மக்களுக்கு தொண்டாற்றி வரும் அம்மா அவர்கள் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.