ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்று சுவாதி மிஸ்ரா பாடிய பக்திப் பாடலை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
श्री राम लला के स्वागत में स्वाति मिश्रा जी का भक्ति से भरा यह भजन मंत्रमुग्ध करने वाला है…#ShriRamBhajanhttps://t.co/g2u1RhPpqO
— Narendra Modi (@narendramodi) January 3, 2024
“ஸ்ரீ ராம் லாலாவை வரவேற்கும் சுவாதி மிஸ்ராவின் இந்த பக்திப் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.