மண்ணின் உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர் வீரபாண்டிய கட்டபொம்மன் எனத் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்க மாட்டோம் என்று, முதன்முதலாக உரத்த குரல் எழுப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்த தினம் இன்று.
ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்க மாட்டோம் என்று, முதன்முதலாக உரத்த குரல் எழுப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்த தினம் இன்று.
மண்ணின் உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்… pic.twitter.com/FJh5tP5wN7
— K.Annamalai (@annamalai_k) January 3, 2024
மண்ணின் உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, துணிச்சலுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.