சென்ட்ரல் – மைசூர் இடையே வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கம்!
Mar 27, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்ட்ரல் – மைசூர் இடையே வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 3, 2024, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே இன்று முதல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

“இன்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு இரயில் (வண்டி எண் – 06037) மதியம் 12.20 மணிக்கு மைசூர் சென்றடையும்.

மறுமார்க்கமாக, அதே தேதிகளில் மைசூருவில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு இரயில் (வண்டி எண் – 06038), இரவு 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இதேபோல, வருகிற 7-ஆம் தேதி மற்றும் 14-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு கோட்டயம் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு இரயில் (வண்டி எண் – 06091), மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.

மறுமார்க்கமாக, வருகிற 8-ஆம் தேதி மற்றும் 15-ஆம் தேதி கோட்டயத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு இரயில் (வண்டி எண் – 06092), மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்” என்று கூறப்பட்டுள்ளது.

Tags: vandhebharathexpresscentral via Mysuru
ShareTweetSendShare
Previous Post

31.12.2023 வரை 8.18 கோடி வருமான வரி தாக்கல்! – நிதி அமைச்சகம்

Next Post

லட்சத்தீவு சிறியதாக இருக்கலாம்… மனதளவில் பெரியது: பிரதமர் மோடி!

Related News

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு- கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies