ரூ.802 கோடியில் இராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்! - பாதுகாப்பு அமைச்சகம்
Jul 25, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.802 கோடியில் இராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்! – பாதுகாப்பு அமைச்சகம்

Web Desk by Web Desk
Jan 4, 2024, 04:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ரூ.802 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் இன்று  கையெழுத்திட்டுள்ளது.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

புதுதில்லியில் இன்று ஜுபிடர் வாகனங்கள் நிறுவனத்துடன் 473 கோடி ரூபாய் செலவில் க்யூடி-697 போகி ஓபன் மிலிட்டரி (பிஓஎம்) வாகனங்கள் வாங்குவதற்கும், பை (இந்தியன்-ஐடிடிஎம்) பிரிவின் கீழ் 329 கோடி ரூபாய் செலவில் க்யூட்டி-56 மெக்கானிக்கல் மைன்ஃபீல்டு மார்க்கிங் உபகரணம் – 2 (எம்எம்எம்இ) கொள்முதல் செய்வதற்கும் பாதுகாப்பு அமைச்சகம் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

பிஓஎம் வாகனங்கள், எம்எம்எம்இ ஆகியவை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட உபகரணங்கள் மற்றும் துணை அமைப்புடன் தயாரிக்கப்படும். இது உள்நாட்டு உற்பத்தி, பாதுகாப்பு உற்பத்தியில் தனியார் துறையின் பங்கேற்பை ஊக்குவித்து, தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும்.

ஆராய்ச்சி வடிவமைப்பு தரநிலை அமைப்பு (ஆர்.டி.எஸ்.ஓ) வடிவமைத்த போகி ஓபன் மிலிட்டரி (பி.ஓ.எம்) வாகனங்கள், ராணுவ குழுக்களை அணிதிரட்டுவதற்கு இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் சிறப்பு வாகனங்கள் ஆகும்.

இலகுரக வாகனங்கள், பீரங்கி துப்பாக்கிகள், பி.எம்.பி.க்கள், பொறியியல் உபகரணங்கள் போன்றவற்றை அவற்றின் இடங்களிலிருந்து செயல்பாட்டு பகுதிகளுக்கு கொண்டு செல்ல பிஒஎம் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: indian armyIndian Army troops
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் பரவலாக மழை!

Next Post

இராமர் அசைவம் உண்பவரா? அயோத்தி கோவில் தலைமை பூசாரி கடும் கண்டனம்!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies