அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம் குறித்து போலீஸ் ஆலோசனை!
Oct 26, 2026, 03:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம் குறித்து போலீஸ் ஆலோசனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 5, 2024, 05:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸார் ஆலோசனை நடத்தினர்.

அயோத்தியில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. விழாவுக்கு இன்னும் 17 தினங்களே உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக, லக்னௌ காவல்துறை இணை ஆணையர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய லக்னௌ இணை ஆணையர் உபேந்திர குமார் அகர்வால், “தற்போது ​​மக்கள் அயோத்திக்கு கம்தா, பாரபங்கி வழியாக சின்ஹாட் மாத்தியாரிக்கு பயணம் செய்கிறார்கள். இதனால், சுல்தான்பூர் மாற்று வழித்தடத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. எனவே, இந்த மாற்று வழிகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க போலீஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன” என்றார்.

இது ஒருபுறம் இருக்க, விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட வி.வி.ஐ.பி.க்களும், வி.ஐ.பி.க்களும் கலந்துகொள்ள உள்ளனர். ஆகவே, போலீஸார் பாதுகாப்பையும், ரோந்து பணியையும் பலப்படுத்தி இருக்கின்றனர்.

அதேபோல, வி.வி.ஐ.பி.க்களுக்கு வழங்கப்படும் முக்கிய அழைப்பிதழின் அட்டையில் இராமர் கோவிலின் நிழற்படமும், அதன் கீழே ‘ஸ்ரீராம் தாம்’ என்றும், அதற்கு கீழே ‘அயோத்தி’ என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும், முக்கிய அழைப்பிதழின் அட்டையில் “விசேஷ அழைப்பிதழ்” (அபூர்வ அனாடிக் நிமந்திரன்”) என்று இந்தியில் அச்சிடப்பட்டிருக்கிறது.

Tags: policeDiscussKumbabishekamAyodyaTraffic Change
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக் கருத்து: காங்கிரஸ் தலைவர் மனு தள்ளுபடி!

Next Post

இந்திய அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies