தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!
Jun 7, 2025, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!

Web Desk by Web Desk
Jan 6, 2024, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஜிகிஸ்தானில் இன்று காலை 6.42 மணிக்கு, 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே உலகின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பானின் முக்கிய நகரங்கள் நிலைக்குலைந்த நிலையில், 80-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தஜிகிஸ்தானில் இன்று காலை 6.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 80 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தஜிகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.

Tags: earth quakeEarthquake in Tajikistan
ShareTweetSendShare
Previous Post

அசாமில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு!

Next Post

60 ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு திமுக ஒன்றுமே செய்யவில்லை! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

சீனாவின் அணு ஆயுத ஏவுகணை விவரங்கள் வெளியீடு!

நெல்லை : மத்திய சிறைச்சாலையில் போலீசார் அதிரடி சோதனை!

குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர் – நீதிபதி வேதனை

மேற்கு வங்கம் : இனிப்புகளை வழங்கி பக்ரீத் வாழ்த்து பரிமாறிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்!

எனது மனைவியை குறிவைத்து பழிவாங்கினார் அசிம் முனீர் – இம்ரான் கான்

உலகின் முதல் சைவ நகரம்!

Load More

அண்மைச் செய்திகள்

நார்வே செஸ்: 7-வது முறையாக பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்!

400 ட்ரோன், 40 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசி ரஷ்யா தாக்குதல்!

சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணையும் அமீர்கான்!

ஜம்மு-காஷ்மீர் : வந்தே பாரத் ரயிலில் ஆர்வத்துடன் பயணித்த பொதுமக்கள்!

ஜூன் 27-ம் தேதி வெளியாகும் ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம்!

அசாம் : கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் 64 கிராமங்கள்!

‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் டீசர் வெளியீடு!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு விசாரணைக்காக பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

ஜூன் 20-ம் தேதி வெளியாகும் டிஎன்ஏ திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies