பிரதமர் நரேந்திர மோடி, சவஸ்தி மெகுலின் ‘ராம் ஆயேங்கே’ என்ற பாடலை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
स्वस्ति जी का ये भजन एक बार सुन लें तो लंबे समय तक कानों में गूंजता रहता है। आंखों को आंसुओं से, मन को भावों से भर देता है। #ShriRamBhajan https://t.co/0nD3XmAbzk
— Narendra Modi (@narendramodi) January 6, 2024
“ஸவஸ்தி ஜியின் இந்த பாடலைக் கேட்டவுடன், அது நீண்ட நேரம் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். கண்களில் கண்ணீராலும், மனதில் உணர்ச்சிகளாலும் நிரம்புகிறது. #ShriRamBhajan’’ எனத் தெரிவித்துள்ளார்.