பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் கருத்தரங்கு: அமித்ஷா பங்கேற்பு!
Oct 14, 2026, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் கருத்தரங்கு: அமித்ஷா பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Jan 7, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுதில்லியில் நாளை ‘தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் மூலம் பிரதமரின் மக்கள் மருந்தகங்கள்’ குறித்த கருத்தரங்கு  மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா  தலைமையில் நடைபெறவுள்ளது. மத்திய கூட்டுறவு அமைச்சகம், தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழும், மத்திய  அமைச்சர் அமித் ஷாவின் திறமையான வழிகாட்டுதலின் கீழும், பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களை இயக்க தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஒரு சில மாதங்களுக்குள், 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 4400 க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இந்த முன்முயற்சிக்காக மத்திய அரசின் மருந்தியல் துறை தளத்தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன.

அவற்றில் 2300-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் ஏற்கனவே ஆரம்ப நிலை ஒப்புதலைப் பெற்றுள்ளன. அவற்றில் 149 சங்கங்கள் மக்கள் மருந்தக மையங்களாக செயல்பட முழு அளவில் தயாராக உள்ளன.

கூட்டுறவுத் துறைச் செயலாளர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் உள்ளிட்டோர்  இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள்.

மக்கள் மருந்தகமாக செயல்படும் இந்த முன்முயற்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அவற்றின் பொருளாதார நடவடிக்கைகளை பன்முகப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் புதிய வாய்ப்புகளை வழங்கும். கிராமப்புறங்களில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இது உதவும்.

இந்த முக்கிய முன்முயற்சிகள் அனைத்தும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துவதற்கும், அவற்றுடன் தொடர்புடைய கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையில் செழிப்பை ஏற்படுத்துவதற்கும் பெரிதும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: amithshah
Share
Tweet
SendShare
Previous Post

ட்ரம்ப் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார்: ஜோ பைடன்!

Next Post

பிரதமருடன் உரையாட 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்!

Related News

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

எல்.டி.சி.ஜி. வரியைக் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா – முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

வடபழனி காவேரி மருத்துவமனையில் அதிநவீன எக்மோ சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

ஜெம் வீரமணி வழக்கு – முன்னாள் சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட 4 அதிகாரிகளிடம் விசாரணை!

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

நடப்பு நிதியாண்டில் தனியார் துறை மூலதன செலவினம் 3, 20,000 கோடியாக உயரும் – ரிசர்வ் வங்கி

கர்ப்பிணி பெண் செய்தியாளரை கீழே தள்ளிய ராகுல் காந்தி – பாஜக குற்றச்சாட்டு!

இந்தியாவின் வெற்றியால் உலகம் பயனடையும் – பிரதமர் மோடி

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் NIA சோதனை; என்ன காரணம் ?

ஒரு யூனிட் ரூ.35க்கு கொள்முதல்; தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies