பிரதமருடன் உரையாட 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்!
Aug 7, 2026, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமருடன் உரையாட 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்!

Murugesan M by Murugesan M
Jan 7, 2024, 09:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

7வது ‘பரிக்‌ஷா பே சார்ச்சா’ நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 1 கோடிக்கும் அதிகமான போட்டியாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

2018-ம் ஆண்டில் இருந்து ‘பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 7வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். அதேபோல ஆசிரியர்கள், பெற்றோர்களும் இதில் கலந்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் தனியாக இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இதில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல், மாணவர்கள் தங்களின் கேள்விகளைப் பிரதமர் மோடிக்கு அனுப்பலாம். டிசம்பர் 11 தேதி தொடங்கிய விண்ணப்பிக்கும் தேதி ஜனவரி 12ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த தனித்துவமான நிகழ்ச்சியில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளதாகவும் கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியானது, வருகின்ற ஜனவரி 29 ஆம் தேதி, காலை 11 மணிக்கு டெல்லியில், பிரகதி மைதான பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பிரதமருடனான இந்த உரையாடலில் சுமார் 2050 பங்கேற்பாளர்கள், அவர்களின் கேள்விகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் கருத்தரங்கு: அமித்ஷா பங்கேற்பு!

Next Post

3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies