பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பை திரும்பப் பெற்றது டெல்லி அரசு!
Jun 8, 2025, 02:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பை திரும்பப் பெற்றது டெல்லி அரசு!

Web Desk by Web Desk
Jan 7, 2024, 11:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் கடும் குளிர் நீடிப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை டெல்லி அரசு திரும்பப் பெற்றுள்ளது.

கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், வாகனங்கள் பகல் நேரங்களிலும், விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் குளிர்கால விடுமுறை முடிந்து,  திங்கட்கிழமை பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கடுமையான குளிர் காரணமாக, வரும் 10-ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வந்தது.

இந்நிலையில், அறிவிப்பு தவறுதலாக வந்ததாக கூறி, டெல்லி அரசு அதனை திரும்பப் பெற்றுள்ளது. குளிர்கால விடுமுறை நீட்டிப்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags: delhi schools leavedelhi governmentwinter vacationdelhi cold
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி !

Next Post

இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் டி20 2-வது கிரிக்கெட் போட்டி!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

Load More

அண்மைச் செய்திகள்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies