பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பை திரும்பப் பெற்றது டெல்லி அரசு!
Oct 27, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறை – அறிவிப்பை திரும்பப் பெற்றது டெல்லி அரசு!

Murugesan M by Murugesan M
Jan 7, 2024, 11:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் கடும் குளிர் நீடிப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை டெல்லி அரசு திரும்பப் பெற்றுள்ளது.

கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால், வாகனங்கள் பகல் நேரங்களிலும், விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.

இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் குளிர்கால விடுமுறை முடிந்து,  திங்கட்கிழமை பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், கடுமையான குளிர் காரணமாக, வரும் 10-ஆம் தேதி வரை குளிர்கால விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வந்தது.

இந்நிலையில், அறிவிப்பு தவறுதலாக வந்ததாக கூறி, டெல்லி அரசு அதனை திரும்பப் பெற்றுள்ளது. குளிர்கால விடுமுறை நீட்டிப்பது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags: delhi colddelhi schools leavedelhi governmentwinter vacation
Share
Tweet
SendShare
Previous Post

புரோ கபடி : ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி !

Next Post

இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் டி20 2-வது கிரிக்கெட் போட்டி!

Related News

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நவம்பர் 6 வரை நீதிமன்ற காவல் – புழல் சிறையில் அடைப்பு!

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies