விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பதில்!
Mar 15, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது எப்போது? இஸ்ரோ தலைவர் பதில்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 8, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோவின் தொடர் வெற்றிகள், இளைஞர்களிடம் தொழில்நுட்ப ஆர்வத்தையும், தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி இருப்பதாகத் தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், அடுத்தாண்டு விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், “சந்திரயான்-2 தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து, தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தோம்.

இதனால்தான் அடுத்த 2 ஆண்டுகளில் வெற்றியடைய முடிந்தது. உலகிலேயே இந்தியாதான் மிகக் குறைந்த செலவில் ராக்கெட் அனுப்புகிறது. இதற்கு ஹார்ட்வேர் பயன்பாட்டை குறைப்பதே காரணம்.

‘சந்திரயான்-3’ வெற்றி, இந்திய மக்களின் இதயங்களில் உணர்ச்சிகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்தது. பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல, சந்திரயான்-3 வெற்றி அனைவருக்குமானது.

இஸ்ரோவின் தொடர் வெற்றிகள், இந்திய இளைஞர்களை தொழில்நுட்பம் நோக்கி திருப்பி வைத்திருக்கிறது. குறிப்பாக, சந்திரயான் வெற்றிக்குப் பிறகு விண்வெளி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற படிப்புகளை படிக்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கல்வித்துறையில் மட்டுமல்லாது, ஏராளமான தொழில் வாய்ப்புகளையும் இஸ்ரோவின் வெற்றி உருவாக்கி இருக்கிறது. விண்வெளி துறையில் தனியார் முதலீடு செய்வதற்கான சூழலை இஸ்ரோ உருவாக்கி இருக்கிறது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலம் 2025-ல் அனுப்பப்படும். இத்திட்டத்தில் மனித ரோபோ அனுப்பும் ‘வியோமித்ரா’ திட்டமும் அடங்கும்.

குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள இடம், சிறிய வகை ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்ப பொருத்தமானதாக இருக்கும். அடிக்கல் நாட்டப்பட்டதும் 2 ஆண்டுகளில் அங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்” என்றார்.

Tags: ISROSomnathChariman
ShareTweetSendShare
Previous Post

லக்னோவில் ஜனவரி 22ஆம் தேதி இறைச்சிக்கடைகள் அடைப்பு!

Next Post

விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies