மத்திய பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை தமது X பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்கள், மாண்புமிகு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை சென்னை ராஜ் பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். pic.twitter.com/jMY8X9ryCB
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 7, 2024
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்கள், மாண்புமிகு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை சென்னை ராஜ் பவனில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.