வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மோடி வாழ்த்து!
Aug 14, 2025, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Jan 9, 2024, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்தை முன்னிட்டுப் பிரதமர்  நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளையும் அவர் அங்கீகரித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்,

“வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின வாழ்த்துகள். உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் நாள் இது.

நமது வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும், உலகளாவிய உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.

Greetings on Pravasi Bharatiya Diwas. This is a day to celebrate the contributions and achievements of the Indian diaspora worldwide. Their dedication towards preserving our rich heritage and strengthening global ties is commendable. They embody the spirit of India across the…

— Narendra Modi (@narendramodi) January 9, 2024

அவர்கள் உலகெங்கிலும் இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்னும் உணர்வை வளர்க்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் : பயணிகள் அவதி!

Next Post

இந்தோனேசியாவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

Related News

சென்னை : தனியார் கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தவெக 2வது மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

சேலம் : வாயில் கருப்பு துணி கட்டி தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!

தமிழகத்தில் 7.29 லட்சம் மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வி – அதிர்ச்சி தகவல்!

’சக்தி திருமகன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப்பிரிவினை நினைவு தினம் – ஆளுநர் மாளிகையில் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த ஆர்.என்.ரவி!

ஈரோடு : இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார்!

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்க கோரிய மனு முடித்துவைப்பு!

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில்

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் அண்ணாமலை!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பாரத திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies