இராணுவத் தலைமைத் தளபதியைக் கவர்ந்த தேசிய மாணவர் படையினர்!
Mar 15, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராணுவத் தலைமைத் தளபதியைக் கவர்ந்த தேசிய மாணவர் படையினர்!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 04:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுதில்லியில் நேற்று (09.01.2024) தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம் 2024-ஐப் இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பார்வையிட்டார். அவரை தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் வரவேற்றார்.

தேசிய மாணவர் படையின் (என்.சி.சி) ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று பிரிவுகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின்  அணிவகுப்பை  இராணுவத் தளபதி பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து சிந்தியா பள்ளியின் என்.சி.சி. மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், அந்தந்த மாநில கருப்பொருள்கள் குறித்து ராணுவத் தளபதிக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

தேசிய மாணவர் படையினரால் நிகழ்த்தப்பட்ட கண்கவர் ‘கலாச்சார நிகழ்ச்சியை’ ராணுவத் தளபதி மற்றும் பிற சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.

முன்னாள் தேசிய மாணவர் படையினர், தற்போது  ஆயுதப்படைகளில் உயர் பதவிகளை வகிப்பது குறித்து இராணுவத் தளபதி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆயுதப் படைகளைத் தாண்டி பல்வேறு துறைகளிலும் தேசிய மாணவர் படையினர் தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் வகையில் திறன் படைத்தவர்கள் என்று  கூறினார்.

தேசிய மாணவர் படை மாணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்பாடுகளிலும் தேசத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். ரத்ததான முகாம்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக சேவை நடவடிக்கைகள் போன்றவற்றில் தேசிய மாணவர் படையினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கு ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே பாராட்டு தெரிவித்தார்.

Tags: indian armynccThe National Student Army impressed the Army Chief!
ShareTweetSendShare
Previous Post

“நீ அடிச்ச மட்டும் சிக்ஸா ” : விஜய் கிரிக்கெட் விளையாடும் வீடியோ!

Next Post

6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies