பொங்கல் பண்டிகை: தாம்பரம் – கோவை இடையே சிறப்பு இரயில்!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொங்கல் பண்டிகை: தாம்பரம் – கோவை இடையே சிறப்பு இரயில்!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 06:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில், கோயம்புத்தூர் – தாம்பரம் இடையே, பொங்கல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் வரும் 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க, கோயம்புத்தூர் – தாம்பரம் இடையே, சிறப்பு இரயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, கோயம்புத்தூர் – தாம்பரம் இடையே, பொங்கல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு இரயில் (வண்டி எண் – 06086), வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மறுமார்க்கமாக, தாம்பரம் – கோயம்புத்தூர் இடையே பொங்கல் சூப்பர்பாஸ்ட் சிறப்பு இரயில் (வண்டி எண் – 06085), வரும் 17,18-ஆம் தேதிகளில், காலை 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதேநாள் மாலை 3.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த சிறப்பு இரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் வழியாக தாம்பரம் சென்றடையும்.

Tags: Indian Railway
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஆப்கானிஸ்தான் : இந்தியா பந்துவீச்சு!

Next Post

48-வது பொருட்காட்சி: சென்னை தீவுத்திடலில் நாளை தொடக்கம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies