48-வது பொருட்காட்சி: சென்னை தீவுத்திடலில் நாளை தொடக்கம்!
Sep 25, 2026, 07:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

48-வது பொருட்காட்சி: சென்னை தீவுத்திடலில் நாளை தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

48-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில், நாளை மாலை தொடங்க உள்ளது.

சென்னையில் ஆண்டுதோறும் பல்வேறு கண்காட்சிகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சிறப்பாக நடைபெறும்.

இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும். இதன் காரணமாக, சென்னையில் நடைபெறும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சிக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருவார்கள்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, நாளை மாலை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த 48-வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும், பொருட்கள் வாங்கும் கடைகளும், உணவகங்களும் என ஏராளமானவை இடம் பெறவுள்ளன.

நாளையும், நாளை மறுநாளும் பொதுமக்கள் கட்டணமின்றி பொருட்காட்சியைப் பார்வையிடலாம். வருகிற 14-ஆம் தேதி முதல் பெரியவர்களுக்கு 40 ரூபாயும், சிறியோருக்கு 25 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags: 48th Expo: Starts Tomorrow at Chennai Island!
Share
Tweet
SendShare
Previous Post

பொங்கல் பண்டிகை: தாம்பரம் – கோவை இடையே சிறப்பு இரயில்!

Next Post

திருச்சி – பெங்களூரு இடையே சிறப்பு இரயில்!

Related News

ஆசிய விளையாட்டு போட்டி – 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகள பிரவில் முதல் தங்கத்தை வென்ற சீமா குமாரி!

ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை – மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் இன்று பரப்புரை – 5000 பேருக்கு மட்டுமே அனுமதி!

மழை பொய்த்துவிட்டதால் அணைகளுக்கான நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது – டி.கே.சிவக்குமார்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகிய இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மக்களுக்குசேவையாற்றுவதே நமது முதல் பணி – பிரதமர் மோடி

அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

இடைத்தேர்தலில் தவெகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை – அமைச்சர் நிர்மல்குமார்

அமெரிக்காவின் கூடுதல் வரி – இந்தியாவின் கவலைகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்க கிரீடம் மாயமாகவில்லை – தேவசம் போர்டு விளக்கம்!

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – ஜாமின் கோரிய சாந்தி, மகேந்திர சிம்ஹன் மனு மீது பதிலளிக்க அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணி தொடர்புடைய 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மதுரை வருகை; தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்க கிரீடம் மாயம்;தேவசம்போர்டு விசாரணை

சமையல் எண்ணெய் அடிப்படை சுங்க வரி குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies