Google translator-ல் காஷ்மீரி மொழி!
Sep 9, 2025, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

Google translator-ல் காஷ்மீரி மொழி!

Web Desk by Web Desk
Jan 11, 2024, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீர் அதன் இயற்கை அழகால் உலக மக்களை கவர்ந்துள்ளது.  தற்போது காஷ்மீரி மொழி அதன் வளமான பாரம்பரியம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றால் புகழ் பெற தொடங்கியுள்ளது. மைக்ரோசாப்ட் மொழிபெயர்ப்புக்கு பிறகு தற்போது கூகுள் டிரான்ஸ்லேட் தளத்தில் காஷ்மீரி மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காஷ்மீரி மொழியின் மகத்துவம் உலகம் முழுவதும் உள்ள மக்களை சென்று சேரவுள்ளது.

காஷ்மீர் பூர்வீக மக்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே காஷ்மீரி எழுத்துக்களை எழுத முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.  மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் மொழிபெயர்ப்பில் அந்த மொழி இணைந்துள்ளதால்  உலகம் முழுவதிலும் உள்ள  மக்கள் காஷ்மீரி இலக்கியங்களை அணுக உதவும்.

ஒரு மொழி எப்போதும் அதன் இலக்கியத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும் காஷ்மீரி மொழியைப் பொறுத்தவரை, இது உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகும். ஷமாஸ் ஃபக்கீர், லாலா டெட், ஷேக் உல் ஆலம் மற்றும் ரசூல் மிர் போன்ற இலக்கிய ஆளுமைகள் காஷ்மீரில் உள்ளனர்.

கூகுள் காஷ்மீரி மொழியைச் சேர்ப்பது எங்களின் பல படைப்புகள் மற்றும் இலக்கியங்களை பிற மொழிகளில் மாற்ற உதவும். இதனை வரவேற்கிறோம். காஷ்மீரி இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் அதை எளிதாகக் கண்டுபிடிப்பார்கள் என்று காஷ்மீரி கவிஞர் அப்துல் ஹமீத் நசீர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் கருவிகளில் காஷ்மீரி மொழியைச் சேர்ப்பது தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதை பிரபலப்படுத்த உதவும். 2020 இல் இந்திய அரசு யூனியன் பிரதேசத்தின் (UT) அதிகாரப்பூர்வ மொழிகள் பட்டியலில் காஷ்மீரியை உள்ளடக்கிய ஜம்மு மற்றும் காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழிகள் மசோதா நிறைவேற்றப்பட்டது.

பிராந்திய மொழி என்பது காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு மட்டுமே சொந்தமானது. தற்போது கூகுளில் சேர்க்கப்பட்டதன் மூலம் அது உலகம் முழுவதும் தனது கரங்களை விரிவுப்படுத்தவுள்ளது.

Tags: kashmirKashmiri languageMicrosoft TranslatorGoogle TranslateKashmiri Language literature
ShareTweetSendShare
Previous Post

திருச்சி – பெங்களூரு இடையே சிறப்பு இரயில்!

Next Post

2023-ம் ஆண்டிற்கான “சிறந்த சாதனையாளர்” பிரிவில் இஸ்ரோவுக்கு விருது!

Related News

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies