அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 74% முஸ்லீம்கள் ஆதரவு!
Oct 11, 2026, 10:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட 74% முஸ்லீம்கள் ஆதரவு!

Murugesan M by Murugesan M
Jan 14, 2024, 10:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 74 சதவீதம் முஸ்லிம்கள் ஆதரவு  தெரிவித்துள்ளதாக முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஆயுர்வேத அறக்கட்டை இஸ்லாமிய  மக்களிடம் சர்வே ஒன்றை நடத்தியது. அதில், மக்களின் ஒவ்வொரு மூலையிலும் பகவான் ராமர் இருக்கிறார் என்றும்,அயோத்தி ராமர் கோவில் கட்டுவதில் 74 சதவீத முஸ்லிம்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அயோத்தியில் உள்ள ராமர் கோயில் இந்துக்களின் நம்பிக்கையின் மையம் என்றும் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்றும் சர்வே கூறுகிறது.

70 சதவீத முஸ்லிம்கள் மோடி அரசை நம்புவதாகவும், இஸ்லாத்தின் பெயரால் அரசியல் செல்வாக்கு செலுத்த முயலும் உலமாக்கள், மௌலானாக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும் என்று எண்ணற்ற முஸ்லிம்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வெற்றிகரமான பிரதமர் நரேந்திர மோடி என்றும், அவரது வார்த்தைகளை இந்தியா மட்டுமல்ல, முழு உலகமும்  ஏற்றுக்கொள்வதாகவும்  அதில் கூறப்பட்டுள்ளது.  மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர். அனைவருக்கும் சமமான வளர்ச்சி வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Narendra ModibjpMuslims happyMuslim Rashtriya Manch
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் பெரும் காட்டுத் தீ!

Next Post

போகித் திருநாளில் தமிழகத்தை பிடித்திருக்கும் தீயவை அகலட்டும்! – அண்ணாமலை

Related News

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

சவுதி அரேபியா விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பு ரீதியான அதிகார அமைப்புகள் மீது ராகுல் காந்திக்கு மரியாதை இல்லை – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு!

டெல்லியில் தடையை மீறி போராட்டம்; போலீஸ் மீது கல்வீச்சு

சென்னை வந்த ராகுல்காந்திக்கு நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் விஜய் மதிய விருந்து வைத்தார்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி; காவல்துறை ஒத்திகை

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies