நல் எண்ணங்களும் செயல்களும் சிறக்க இறைவன் அருள்புரியட்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
வேண்டாதவற்றை விலக்கி, வீட்டையும் மனதையும், ஆன்மாவையும் தூய்மையாக்குவதைப் பிரதிபலிக்கும் போகிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேண்டாதவற்றை விலக்கி, வீட்டையும் மனதையும், ஆன்மாவையும் தூய்மையாக்குவதைப் பிரதிபலிக்கும் போகிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தைப் பிடித்திருக்கும் தீயவை அகன்று, நம் அனைவருடைய வாழ்விலும் நன்மை… pic.twitter.com/J5GOGWfB3n
— K.Annamalai (@annamalai_k) January 14, 2024
தமிழகத்தைப் பிடித்திருக்கும் தீயவை அகன்று, நம் அனைவருடைய வாழ்விலும் நன்மை செழிக்கவும், நல் எண்ணங்களும் செயல்களும் சிறக்கவும், இறைவன் அருள்புரியட்டும்.