குண்டூர் காரம் படத்தின் முதல் நாள் வசூல்!
Jul 22, 2025, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குண்டூர் காரம் படத்தின் முதல் நாள் வசூல்!

Web Desk by Web Desk
Jan 14, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மகேஷ்பாபுவின் படங்களில் இந்த படம் தான் முதல்நாள் வசூலில் அதிகம் என கூறப்படுகிறது.

மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் குண்டூர் காரம். திரி விக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு உடன் ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதிபாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஹாரிகா – ஹசைன் நிறுவனம் தயாரித்த இப்படம் ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்த இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது இத்திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 94 கோடி வரை வசூலித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.

மகேஷ்பாபுவின் படங்களில் இந்த படம் தான் முதல்நாள் வசூலில் அதிகம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவலும் வந்துள்ளது. அதன்படி இரண்டாம் நாள் இப்படத்தின் வசூல் 127 கோடி ரூபாய் வசூலளித்தது.

Tags: filmMahesh Babu
ShareTweetSendShare
Previous Post

மலேசியா சர்வதேச பேட்மிண்டன் : இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள்!

Next Post

இராமர் கோவிலில் கரசேவகர்களுக்கு மரியாதை!

Related News

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது : இலங்கை கடற்படையினர்

வங்கதேசம் : விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

சென்னை நுங்கம்பாக்கத்தில் பழுதாகி நின்ற மெட்ரோ ரயில் இயந்திரம் : 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு!

ஜெகதீப் தன்கர் நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து!

புதுச்சேரி பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமாசங்கர் கொலை : வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பேன் : தலைமை நீதிபதி எம்.எம். ஶ்ரீவஸ்தவா

Load More

அண்மைச் செய்திகள்

ரூ 2.7 கோடிக்கு புதிய போர்ஷே கார் அறிமுகம்!

இந்தியா – பாக். போரை போல் பல போர்களை நிறுத்தியவர் டிரம்ப் – வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர்!

ரஷ்யா : சாலை விபத்தில் 13 தொழிலாளர்கள் பலி!

 மனைவியை மாடியில் இருந்து தள்ளி விட்ட உதவி காவல் ஆய்வாளர்!

மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வு!

கணவரை விவாகரத்து செய்யவுள்ள ஹன்சிகா?

மறுவெளியீட்டிலும் வரவேற்பை பெற்ற பாட்ஷா திரைப்படம்!

ரஜோரி மாவட்டத்தில் கனமழை : அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை!

காஞ்சிபுரம் : அரசு நிலத்தை மீட்ட நகராட்சி நிர்வாகம்!

குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்ட டெய்லர் ராஜா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies