தமிழகபாஜகவின் மாநில செய்தி தொடர்பாளராக பிரசாத் நியமனம் செய்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளராக ANS. பிரசாத் நியமனம் செய்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.