ராமேஸ்வரம் திருத்தலத்தில், பகவான் ஸ்ரீராமர் வழிபட்ட ராமநாத சுவாமி திருக்கோவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழிப்பாடு மேற்கொண்டார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், புண்ணிய பூமியான ராமேஸ்வரம் திருத்தலத்தில், பகவான் ஸ்ரீராமர் வழிபட்ட ராமநாத சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று, இறைவனை வணங்கி வழிபடும் பாக்கியம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி.
மக்களிடையே அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் பெருகவும், அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழவும் வேண்டிக் கொண்டோம்.@BJP4TamilNadu மாநிலப் பொதுச் செயலாளர்கள் திரு @KaruppuMBJP, திரு @ponbalabjp, திரு @apmbjp, மாவட்டத் தலைவர் திரு @Dharaniramnad மற்றும் நிர்வாகிகள்… pic.twitter.com/QDWCcAf2gv
— K.Annamalai (@annamalai_k) January 21, 2024
மக்களிடையே அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் பெருகவும், அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழவும் வேண்டிக் கொண்டோம். தமிழக பாஜக
மாநிலப் பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன் வி பாலகணபதி, A.P. முருகானந்தம், மாவட்டத் தலைவர் தரணி ஆர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.