திரிபுரா மாநிலம் உருவான தினமான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
On Manipur’s Statehood Day, my best wishes to the people of the state. Manipur has made a strong contribution to India’s progress. We take pride in the culture and traditions of the state. I pray for the continued development of Manipur.
— Narendra Modi (@narendramodi) January 21, 2024
“திரிபுரா மக்களுக்கு மாநில தினத்தில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த நாள் மாநிலத்தின் தனித்துவமான வரலாறு மற்றும் வளமான பாரம்பரியத்தை கொண்டாடட்டும். திரிபுரா மக்களிடம் செழிப்பும், நல்லிணக்கமும் திகழட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.