ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் அல்ல: அமைச்சகம் விளக்கம்!
Nov 16, 2025, 03:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் அல்ல: அமைச்சகம் விளக்கம்!

Web Desk by Web Desk
Jan 21, 2024, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் அல்ல என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டதாகவும், அந்த விமானம், ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணம் சிபெக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது.

மேலும், விமானம் விபத்துக்குள்ளானதை தலிபான்கள் நியமித்த தகவல் மற்றும் கலாச்சாரத் தலைவர் உறுதி செய்ததாகவும் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனால், அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் அல்ல என்று அந்நாட்டு அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

இதையடுத்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கும் சமூக ஊடகப் பதிவில், “ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான விமான விபத்து இந்தியாவைச் சேர்ந்த திட்டமிடப்பட்ட விமானமோ அல்லது திட்டமிடப்படாத பட்டய விமானமோ அல்ல. அது மொராக்கோவில் பதிவு செய்யப்பட்ட சிறிய DF-10 விமானம்” என்று தெரிவித்திருக்கிறது.

 

The unfortunate plane crash that has just occurred in Afghanistan is neither an Indian Scheduled Aircraft nor a Non Scheduled (NSOP)/Charter aircraft. It is a Moroccan registered small aircraft. More details are awaited.

— MoCA_GoI (@MoCA_GoI) January 21, 2024

 

Tags: Plane CrashedAfghanistans mountainsNot Indian Flight
ShareTweetSendShare
Previous Post

ராம் பாடலை பகிர்ந்த பிரதமர் மோடி!

Next Post

விண்வெளியில் இருந்து அயோத்தி ராமர் கோயில் புகைப்படம்! – இஸ்ரோ பகிர்ந்த புகைப்படம்

Related News

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies