அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : நிகழ்ச்சி நிரல்!
Oct 26, 2026, 01:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : நிகழ்ச்சி நிரல்!

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 09:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி நிரல்  குறித்து விரிவாக பார்க்கலாம்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.  ராமர் கோவில் பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி மற்றும் உயரம் 161 அடி. இது மொத்தம் 392 தூண்களால் தாங்கப்பட்டு 44 கதவுகளைக் கொண்டுள்ளது.

கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்கள்   தெய்வங்களின் சிற்பங்களை  காட்சிப்படுத்துகின்றன. கோவிலின் தரைத்தளத்தில் உள்ள பிரதான கருவறையில், குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

பிரான் பிரதிஷ்டைக்கான  சடங்குகள் ஜனவரி 16 ஆம் தேதி சரயு நதியிலிருந்து தொடங்கியது. இது இன்று பிற்பகல் அபிஜீத் முஹூர்த்தத்தில் நிறைவடையும் என்று ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.மைசூரைச் சேர்ந்த  அருண் யோகிராஜ் என்பவரால்  சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவையொட்டி அயோத்தியில் பல அடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது, 10,000 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஏஐ ஆளில்லா விமானங்கள், சாதாரண உடையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழா மதியம் 12:05 மணிக்குத் தொடங்கும் என்றும், மதியம் 1 மணிக்குள்  முடிவடையும் என கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர்  உரையாற்றுகிறார்.மேலும் புராதன சிவன் கோவில் புனரமைக்கப்பட்ட குபேர் திலாவிற்கும் பிரதமர் மோடி சென்று பூஜை நடத்துகிறார்.

* ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மதியம் 12.05 மணிக்கு   துவங்குகிறது

*மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் ⁠கும்பாபிஷேகம்  நடைபெறுகிறது.

* ⁠இதில் 12.29 நிமிடம், 8 வினாடி முதல் 12.30 நிமிடங்கள் 32 வினாடிகள் தான் மிக நல்ல நேரம்;

* ⁠இந்த நேரத்தில் குழந்தை  ராமர் சிலைக்கு பிரதிஷ்டை  செய்யப்படுகிறது.

* ⁠இந்த நேரம் தான் மிகவும் முக்கியமானதாகும்; இந்த நேரத்தில் தான் பிரதமர் மோடியும் கோவிலில் சடங்குகள் செய்ய உள்ளார்.

Tags: ayodhyaayodhya ramar templeRamar Templescheduled programeShri Ram Janmbhoomi Teerth Kshetra TrustPMModi
Share
Tweet
SendShare
Previous Post

இராமர் கோவில் கும்பாபிஷேகம் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும்: பிரதமர் மோடி!

Next Post

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகளில் முன் தீபம் ஏற்றி கொண்டாடுங்கள்! – ஆளுநர் ரவி வேண்டுகோள்

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies