தமிழகக் கோயில்களில் நேரலை செய்ய அனுமதிக்கக் கூடாது என வாய்மொழி உத்தரவு குறித்த ஆடியோ ஆதாரத்தை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வை தமிழகக் கோயில்களில் நேரலை செய்ய அனுமதிக்கக் கூடாது என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூறும் ஆடியோவை ஆதாரத்தோடு அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி மற்றும் பகவான் ஸ்ரீ ராமரின் பக்தருக்கு இடையேயான உரையாடல்.
Conversation between an HR&CE Executive officer & a Devotee of Bhagwan Shri Ram.
The HR&CE EO mentions explicitly that they have received oral instructions not to allow any activity inside the Temple premises concerning Pran Pratishtha.
DMK HR&CE Minister has a lot to answer. pic.twitter.com/PzqTd1kKgf
— K.Annamalai (@annamalai_k) January 21, 2024
இந்து சமய அறநிலையத்துறை, பிரான் பிரதிஷ்டை தொடர்பான எந்தவொரு நடவடிக்கையையும் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்று வாய்வழி அறிவுறுத்தல்களைப் பெற்றதாக வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.