ராமர் கோவில் விழா நேரடி ஒளிபரப்பு : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமர் கோவில் விழா நேரடி ஒளிபரப்பு : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 11:39 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் நிகழ்ச்சியை சட்ட நடைமுறைக்கு உட்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய உரிய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட  உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக ஜனவரி 29ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் ப்ரான் பிரதிஷ்டை நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் அனைத்து வகையான பூஜைகள், அன்னதானம் பஜனைகளையும் அரசாங்கம் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாநில அரசு (காவல்துறை அதிகாரிகள் மூலம்) தன்னிச்சையாக அதிகாரத்தைப் பயன்படுத்துவது அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும்  என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது   அயோத்தியில் ராமர் பிரான் பிரதிஷ்டையை முன்னிட்டு நேரடி ஒளிபரப்பு, பூஜைகள், அர்ச்சனைகள், அன்னதானம், பஜனைகள் நடத்த தடை இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வாய்மொழி உத்தரவை ஏற்று காவல்துறை செயல்படக்கூடாது. சட்டப்படி எதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதோ அதை அனுமதிக்க வேண்டும்.அயோத்தி ராமர் கோவில் விழா நேரலை, ராமர் பெயரில் பூஜை ஆகியவற்றை வாய்மொழி உத்தரவைக் கொண்டு தடுக்கக்கூடாது. பிற சமூகத்தினர் வசிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அனுமதியை நிராகரிக்க முடியாது என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில்  நிகழ்ச்சியை சட்ட நடைமுறைக்கு உட்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்ய உரிய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக ஜனவரி 29ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Tags: Ramar TempleAyothi ramar templenotice to tamilnadu govtayothi ramar temple live issueTamilnadu Govtsupreme court
Share
Tweet
SendShare
Previous Post

அடல் சேது பாலத்தில் முதல் விபத்து! – தலைகீழாக கவிழ்ந்த கார்!

Next Post

கோயில்களில் நேரலை செய்ய அனுமதிக்கக் கூடாது! ஆடியோ ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies