இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம்: நடிகர் ரஞ்சித் புகழாரம்!
Mar 15, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம்: நடிகர் ரஞ்சித் புகழாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றிருக்கும் நிலையில், இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம் என்று நடிகர் ரஞ்சித் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா பிரான் பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஸ்ரீராமரை தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வகையில், திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் கலந்துகொண்டு நேரலையில் கும்பாபிஷேகத்தை கண்டு களித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித், “இன்றைய தினம் பெருமை வாய்ந்த தினம். அனைவரும் எதிர்பார்த்த அற்புதமான நாள். இதில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளது. இது நம் பூமி. இதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சியை பார்க்க விடாமல் மின்சாரம் துண்டிப்பு பிரச்சனை எல்லாம் தேவையற்றது, கண்டிக்கத்தக்கது. இது இறக்குமதி செய்யப்பட்ட சுவாமி இல்லை. இது என் தாய் உணர்வு. கடவுளுக்கு எல்லை இல்லை. இதனை எதிர்க்கும் அன்னிய கைக்கூலிகள் இருக்கத்தானே செய்கின்றனர்.

சுதந்திரத்திற்கு பல உயிர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதம் நமது இந்து மதம். அனைத்து மதத்தையும் ஏற்கும் மதமும் இந்து மதம்தான். அடுத்த தலைமுறைக்கு இந்த பகுத்தறிவை ஊட்டியதே எதிர்ப்பவர்கள்தான்” என்றார்.

தொடர்ந்து பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், “500 ஆண்டு காலம் போராடி இன்று வெற்றி விழா நடைபெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் இராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார்கள்.

நிறைய மாநிலங்களில் அரசு விடுமுறை அளித்திருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் இந்து விரோத அரசு நடைபெறுகிறது. இந்த அரசு வன்முறையை விரும்புகிறது. இராமரின் விளையாட்டு தொடங்கி விட்டது. இந்த தேர்தலில் இந்து விரோத தி.மு.க. அரசுக்கு இராமர் பாடம் புகட்டுவார்” என்றார்.

Tags: PraisedAyodyaActor Ranjith
ShareTweetSendShare
Previous Post

ஹனுமானே என்னை அழைத்தது போல இருந்தது: நடிகர் சிரஞ்சீவி!

Next Post

உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழ்த்துகள்… ஜெய் ஸ்ரீராம்: பிரதமர் மோடிக்கு விஷால் வாழ்த்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies