திருமண மண்டபத்தில் பக்தர்களைப் பூட்டிவைத்த போலீஸ் - நெல்லையில் பரபரப்பு
Mar 15, 2026, 10:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமண மண்டபத்தில் பக்தர்களைப் பூட்டிவைத்த போலீஸ் – நெல்லையில் பரபரப்பு

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமஜென்ம பூமியான அயோத்தியில் பால ராமர் கோவில் பிரதிஷ்டை வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று, ராமர் கோவிலில், பால ராமர் விக்கிரகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்து வைத்தார்.

இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அரசியல் தலைவர்கள், முக்கிய விருந்தினர்கள், ஆன்மீகவாதிகள், மடாதிபதிகள், பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளை நெல்லை பாளையங்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் எல்.இ.டி திரை அமைத்து பொது மக்களுக்குக் காண்பிக்க முடிவு செய்யப்பட்டது.

அ அப்போது எல்.இ.டி. அமைக்க உள்ள திருமண மண்டபத்தைக் காவல்துறையினர் திடீரெனப் பூட்டி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கொதித்துப் போய் பூட்டப்பட்ட திருமண மண்டபம் முன்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஸ்ரீராம நாமமும் பாடினர்.

Tags: NellaiRamar TempletirunelveliVishwa Hindu ParishadAyothi ramar temple liveayodhya
ShareTweetSendShare
Previous Post

பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் : ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!

Next Post

நெல்லை பெருமாள் கோவிலில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies