சுதந்திர இந்தியாவுக்கான போராட்டத்தில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் அர்ப்பணிப்பும் இடைவிடாத விடாமுயற்சியும் என்றென்றும் நினைவுகூரப்படும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தமிழக பாஜக சார்பில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலிகள்.
On behalf of @BJP4Tamilnadu, our heartfelt tributes to Netaji Subas Chandrabose avl on his birth anniversary. His commitment & relentless persistence in the fight for an independent India will be remembered forever. pic.twitter.com/gcAaMeO2DU
— K.Annamalai (@annamalai_k) January 23, 2024
சுதந்திர இந்தியாவுக்கான போராட்டத்தில் அவரது அர்ப்பணிப்பும் இடைவிடாத விடாமுயற்சியும் என்றென்றும் நினைவுகூரப்படும்.