ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களவை தேர்தலா? மத்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!
Mar 15, 2026, 11:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏப்ரல் 16-ஆம் தேதி மக்களவை தேர்தலா? மத்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவை தேர்தல் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என  வெளியான செய்திகளுக்கு தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

17-வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்றது. இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.

இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல் தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக சுற்றறிக்கை ஒன்றும் வெளியானது. ஆனால் இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தேர்தல் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கான குறிப்புக்காக மட்டுமே இந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Some media queries are coming referring to a circular by @CeodelhiOffice to clarify whether 16.04.2024 is tentative poll day for #LSElections2024
It is clarified that this date was mentioned only for ‘reference’for officials to plan activities as per Election Planner of ECI.

— CEO, Delhi Office (@CeodelhiOffice) January 23, 2024

Tags: poling dateparliment election2024 parliment electionchief election commisionpolling dateapril 16
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா! : இந்திய மக்களுக்கு இஸ்ரேல் தூதர் வாழ்த்து!

Next Post

சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி வசுந்தரா தேவி மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies