மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்துகிறது!
Sep 23, 2025, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்துகிறது!

Web Desk by Web Desk
Jan 24, 2024, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசு தின அணிவகுப்பு 2024 -ல் மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்த உள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ)  உருவாக்கிய பல முக்கியமான அமைப்புகள், தொழில்நுட்பங்களை வருகின்ற ஜனவரி 26 அன்று கடமைப் பாதையில் நடைபெறும் 75-வது குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டங்களின்படி செயல்படும் அமைப்பு என்ற வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சியின் முக்கியப் பகுதிகளில் டிஆர்டிஓவின் பெண் விஞ்ஞானிகளின் மதிப்புமிக்கப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

‘நிலம், காற்று, கடல், இணையவெளி, விண்வெளி ஆகிய 5 பரிமாணங்களிலும் பாதுகாப்புக் கேடயத்தை வழங்குவதன் மூலம் தேசத்தைப் பாதுகாப்பதில் மகளிர் சக்தி’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு டிஆர்டிஓ அணிவகுப்பு வாகனம்  உருவாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெண்களின் ஈடுபாடு இந்த அணிவகுப்பு வாகனத்தில் முக்கியமாக முன்னிலைப்படுத்தப்படும். தலைசிறந்த விஞ்ஞானி திருமதி சுனிதா தேவி ஜெனா இப்படைப்பிரிவின் தளபதியாக இருப்பார்.

மனிதர்களால் இயக்கப்படும் சிறிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணை, செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் அக்னி-5, தரையில் இருந்து தரை இலக்கைத் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை, மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பு, குறுகிய தூர கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை,  ‘ஹெலினா’ எனும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை, அஸ்த்ரா, இலகுரக போர் விமானம்- ‘தேஜஸ்’, மேம்பட்ட மின்னணுப் போர் அமைப்பு – ‘சக்தி’, சைபர் பாதுகாப்பு அமைப்புகள், கட்டளை கட்டுப்பாட்டு அமைப்புகள், செமி கண்டக்டர் ஃபேப்ரிகேஷன் வசதி உள்ளிட்டவை டிஆர்டிஓ அணிவகுப்பு வாகனத்தில் இடம்பெற உள்ளது.

Tags: drdo75th Republic Day
ShareTweetSendShare
Previous Post

விமானத்தில் செல்லும் பயணிகளுக்கான முக்கிய தகவல்!

Next Post

இந்தியாவின் எதிர்காலத்திற்கு இராமரின் இலட்சியங்களே அடிப்படை: பிரதமர் மோடி!

Related News

அமெரிக்கா ஐசிசி-ஐ பொருளாதார தடைகளால் தாக்கக்கூடும்!

தெலங்கானா : அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் துணிகர கொள்ளை!

களைக்கொல்லி மருந்தை தெளித்ததால் கருகி வரும் மக்காச்சோள பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

வாழப்பாடி அருகே விசாரணைக்கு சென்ற தலைமை காவலர் மீது தாக்குதல்!

பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

Load More

அண்மைச் செய்திகள்

சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர்!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்!

முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடக்கம்!

கோடம்பாக்கத்தில் ஒரே இடத்தில் 4 முறைக்கு மேல் தோண்டப்பட்ட பள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி!

இத்தாலி : பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டம், வன்முறையாக மாறிய கோரம்!

அமெரிக்கா : டிரம்ப் வருகை – பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தடுத்து நிறுத்தம்!

தைவான் : அணை உடைந்ததால் ஊருக்குள் புகுந்த தண்ணீர்!

டெக்சாஸ் குடியரசு கட்சி தலைவரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

உசிலம்பட்டி அருகே அரசு மாணவர் விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய விவகாரம் – நான்கு சிறார்கள் மீது போலீசார் வழக்கு!

வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies