75-வது குடியரசு தினம் : ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார் மோகன் பகவத்!
Mar 15, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

75-வது குடியரசு தினம் : ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார் மோகன் பகவத்!

Murugesan M by Murugesan M
Jan 26, 2024, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் 75-வது குடியரசு தினத்தையொட்டி,  நாக்பூரில்  உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி  நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க(ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர், அனைவரும் சகோதரத்துவ உணர்வோடு இணைந்து செயல்படும் போது நாடு மேலும் உயரும் என்றார்.

இந்திய மக்களின் பலம் எல்லையற்றது. இந்த வலிமை உயரும் போது அது பல அற்புதங்களை செய்கிறது. இன்று நாம் ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருகிறோம். சகோதரத்துவ உணர்வுடன் கட்டுப்படும் போதுதான் சாதிக்க முடியும்.

நம் நாட்டில் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் மரபு உள்ளது.அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் ஒன்றிணைந்து அரசியல் சட்டத்தை பின்பற்றும் போது நாடு மேலும் உயரும் என்று பகவத் கூறினார்.

 

Tags: 75th Republic DayRashtriya SwayamsevakNational FlagRSS Chiefmohan bhagwatNagpurRSS leader
ShareTweetSendShare
Previous Post

கோவில் இடத்தில் மசூதி: ஞானவாபி வழக்கில் திடீர் திருப்பம்!

Next Post

கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies