U -19 உலகக்கோப்பை : இந்தியா இமாலய வெற்றி !
Mar 15, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U -19 உலகக்கோப்பை : இந்தியா இமாலய வெற்றி !

இந்தியா 201 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நேற்றையப் போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய அணியின் வீரர் முஷீர் கான் 9 பௌண்டரீஸ் 4 சிக்சர்கள் உட்பட 106 பந்துகளில் 118 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

உதய் சஹரன் 75 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அர்ஷின் குல்கர்னி 32 ரன்களும், ஆரவெல்லி அவனிஷ் ராவ் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க சச்சின் தாஸ் 21 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 301 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ்டோபர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜான் 2 விக்கெட்களும், பிந் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 30வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக டேனியல் 27 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கிறிஸ்டோபர் 15 ரன்களும், ஹண்டர் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் ஓரிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக நமன் திவாரி 4 விக்கெட்களையும், சௌமி குமார் பாண்டே 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். உதய், தனுஷ், அபிஷேக் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனால் இந்தியா அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது 118 ரன்களை அடித்த முஷீர் கானுக்கு கொடுக்கப்பட்டது.

Tags: sportsnews
ShareTweetSendShare
Previous Post

நாரி சக்தி வந்தான் ஆதினியம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு புரட்சிக் கருவி: திரௌபதி முர்மு!

Next Post

டெய்லர் ஸ்விப்ட் Deep Fake புகைப்படங்கள் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் ரசிகர்கள்

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies