டெய்லர் ஸ்விப்ட் Deep Fake புகைப்படங்கள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் ரசிகர்கள்
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெய்லர் ஸ்விப்ட் Deep Fake புகைப்படங்கள் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் ரசிகர்கள்

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 26, 2024, 02:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமீபத்தில் Deep Fake தொழில்நுட்பத்தின் மூலம்  உலகின் மிகவும் பிரபல நட்சத்திரமான பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் புகைப்படம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டெய்லர் ஸ்விஃப்ட்டின் சில வெளிப்படையான மற்றும் ஆபாசமான AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

கன்சாஸ் சிட்டி சீஃப்ஸ் விளையாட்டின் போது எடுக்க பட்ட டெய்லர் ஸ்விஃப்ட்டின் புகைப்படங்களை மிகவும் ஆபாசத்திற்குரிய வகையில் AI புகைப்படங்கள் வெளியாகின.

இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், டெய்லரின் பாலியல் படங்கள் செலிப் ஜிஹாத் என்ற இணையதளத்தால் உருவாக்கப்பட்டன, இது ஏ-லிஸ்டர்களின் பல போலியான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள Deep Fake ஆபாச தளமாகும். இந்த படங்கள் இணையதளத்தில் ஜனவரி 15 அன்று ‘டெய்லர் ஸ்விஃப்ட் சீஃப்ஸ் செக்ஸ் ஸ்கேன்டல் கேட் ஆன் கேமரா’ என்ற தலைப்பில் பகிரப்பட்டது.

மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலான நிலையில், இதன் மூலம் கடும் கோபத்திற்கு உள்ளான டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகர்கள் இது குறித்து தங்களுக்கு கண்டனத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில நெட்டிசென்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் புகைப்படங்களை ரிப்போர்ட் செய்தும் வருகின்றன . அதில் ஒரு ரசிகர் அணைத்து டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகர்களும் இதுபோன்ற புகைப்பட தளங்களை ரிப்போர்ட் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார் , மேலும் அவர் எக்ஸ் தளத்தின் சிஇஓ  எலன் மஸ்க்கிற்கும் சவால் விடுத்துள்ளார்.

Tags: Deep Faketailorswiftai photos
Share
Tweet
SendShare
Previous Post

U -19 உலகக்கோப்பை : இந்தியா இமாலய வெற்றி !

Next Post

குடியரசு தின விழா – வானில் வட்டமிட்டபடி மலர்களை தூவிய ஹெலிகாப்டர்கள்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies